Tomato Thokku in Tamil | பூண்டு தக்காளி தொக்கு | Garlic tomato chutney recipe
பூண்டு தக்காளி தொக்கு இட்லி, தோசை, மட்டுமல்லாது சாதம், சப்பாத்தி, பூரி, தயிர் சாதம், ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும். இது பூண்டு மற்றும் தக்காளியை கொண்டு செய்யப்படும் ஆந்திரா ஸ்பெஷல் தொக்கு. இதனை ஊறுகாய் போன்று பயன்படுத்தலாம் அல்லது தொக்கு / சட்னி போன்றும் பயன்படுத்தலாம். பருப்பு பொடி போன்று இதனை சூடான சாதத்தில்…