Hotel Style Coconut Chutney in Tamil | ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி | Chutney recipe | Chutney in Tamil
See this Recipe in English தேங்காய் சட்னி சரவணபவன் ஹோட்டல்களில் மிகவும் சுவையாக இருக்கும். நாம் வழக்கமாக அரைக்கும் தேங்காய் சட்னி போன்று இல்லாமல் ஓரிரண்டு பொருட்களை சேர்ப்பதால் அதன் சுவை வித்தியாசமாக, அபாரமாக இருக்கும். தமிழ்நாட்டில் பல விதமான சட்னிகள் கிடைக்கின்றது, குறிப்பாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்றவை அடிக்கடி வீடுகளில்…