Popcorn Chicken in Tamil | பாப்கார்ன் சிக்கன் | Crispy Chicken Fry in Tamil | Chicken Popcorn recipe
See this Recipe in English பாப்கார்ன் சிக்கன் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள். இதனை மிகவும் சுலபமான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம். மைதா மாவு, சோள மாவு, எலும்பில்லாத சிக்கன் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது மயோனைஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். சுவையான பாப்கான்…