Watermelon juice recipe in Tamil | தர்பூசணி ஜூஸ் | Watermelon Juice | Summer Drink
See this Recipe in English தர்பூசணி வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய பழம். இதனை சாப்பிடுவதால் வெயில் காலத்தில் ஏற்படக்கூடிய நீர் சத்து குறைவு மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தவிர்க்கலாம். தர்பூசணியை அப்படியே சாப்பிடலாம் அல்லது அதனை ஜூஸ் செய்து குடிக்கலாம். தர்பூசணி ஜூஸ் செய்யும் பொழுது அதனுடன் இஞ்சி, மிளகுத்தூள், நாட்டுச்…