Chettinad Chicken Gravy in Tamil | செட்டிநாடு சிக்கன் குழம்பு | Chicken gravy in Tamil

செட்டிநாடு சிக்கன் குழம்பு  தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா மற்றும் உலகம் முழுவதும் புகழ் பெற்ற உணவு வகை.  செட்டிநாடு சமையல் வகைகள் மிகவும் பிரபலம் அடைந்ததற்கு காரணமே அதன் அபாரமான சுவையும் ஆரோக்கியம் மிக்க உணவுகளுமே.  செட்டிநாடு சிக்கன்  குழம்பு செய்வதற்கு பிராய்லர் மற்றும் நாட்டுக்கோழி இரண்டையும் பயன்படுத்தலாம். முதலில் மசாலா அரைத்து பின்னர் குழம்பு…

0 Comments

Egg Masala in Tamil | முட்டை மசாலா | Egg Curry | Egg Gravy | Egg Curry in Tamil

See this Recipe in English முட்டை மசாலா சப்பாத்தி தோசை மற்றும் சாதம் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.  முழு முட்டைகளை பயன்படுத்தி செய்யக்கூடிய சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த உணவு வகை.   முட்டை பயன்படுத்தி நாம்  விதவிதமான  உணவு வகைகளை செய்யலாம்,  ஆம்லெட்,  முட்டை தொக்கு,  மிளகு முட்டை வறுவல்,  முட்டை குழம்பு,  உடைத்து…

0 Comments

Chicken Biriyani in Tamil | தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி | Thalappakatti Biriyani

See this Recipe in English தலப்பாக்கட்டி பிரியாணி தமிழகத்தின் மிகவும் பாரம்பரியமிக்க உணவு வகை. திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து தொடங்கி தமிழகம் முழுவதும் பிரபலமானது. இதில் சேர்க்கப்படும் ஜீரக சம்பா அரிசியில் இதற்கு தனி சுவை கிடைக்கும், மற்ற அனைத்து வகையான பிரியாணி களும் பாஸ்மதி அரிசியில் செய்யப்படும். ஆனால் தலப்பாகட்டி பிரியாணி மற்றும்…

0 Comments

Egg Biriyani in Tamil | ஐதராபாத் முட்டை பிரியாணி | Egg Dum Biriyani | Hyderabad Style Egg Dum Biriyani

See this Recipe in English ஹைதராபாத் முட்டை தம் பிரியாணி மிகவும் சுவையான பிரியாணி வகை. இது அவித்த முட்டை, சாதம், பொரித்த வெங்காயம், மற்றும் இதர மசாலாப் பொருட்கள் சேர்த்து செய்யப்படுகிறது. பிரியாணி பலவிதமாக செய்யப்படுகிறது உதாரணமாக காய்கறிகள், முட்டை, மீன், கோழி கறி மற்றும் ஆட்டுக்கறி ஆகியவற்றை கொண்டு செய்யலாம். தம்…

0 Comments

Chicken 65 recipe in Tamil | சிக்கன் 65 | Chicken 65 recipe | Chicken fry in Tamil | How to make Chicken 65

See this Recipe in English சிக்கன் 65 ஒரு சுவையான மற்றும் மொறுமொறுப்பான உணவுவகை. இது மாலை நேர சிற்றுண்டியாக அல்லது மதிய நேரத்தில் பிரியாணி, நெய் சோறு, ஆகியவற்றுடன் பரிமாறலாம். இது எலும்பில்லாத சிக்கன், மிளகாய்தூள், மஞ்சள்தூள், மற்றும் இதர இந்திய மசாலா வகைகளுடன் சேர்த்து செய்யப்படுகிறது. இதை நீங்கள் நெய் சோறு…

0 Comments

Egg Fried Rice in Tamil | முட்டை ஃப்ரைட் ரைஸ் | Fried Rice Recipe | How to make egg fried rice

See this Recipe in English முட்டை ஃப்ரைட் ரைஸ்  ஒரு சுவையான சைனாவில் இருந்து பெறப்பட்ட உணவு வகை.  முட்டை பிரைட் ரைஸ், சில்லி சிக்கன், சிக்கன் ப்ரை, கோபி மஞ்சூரியன், ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும். இது கேரட், பீன்ஸ், வெங்காயத்தாள், பட்டாணி, போன்ற காய்கறிகளோடு முட்டை சேர்த்து செய்யப்படுகிறது. இது தவிர…

0 Comments

Chicken Gravy in Tamil ஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவி | சிக்கன் குழம்பு | Chicken Curry recipe | How to make Chicken Gravy

See this Recipe in English சிக்கன் குழம்பு வெங்காயம், தக்காளி, மசாலா பொருட்கள், இஞ்சி பூண்டு விழுது, மற்றும் சிக்கன் துண்டுகள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது ரொட்டி, சப்பாத்தி, பரோட்டா, நான், ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும். சிக்கன் குழம்பு பலவிதங்களில் செய்யப்படுகிறது. குறிப்பாக வட இந்திய மற்றும்  தென்னிந்திய சுவைகளில் மிகுந்த…

0 Comments

Street Style Chilli Chicken in Tamil | ரோட்டு கடை சில்லி சிக்கன் | Chilli Chicken | How to make chilli Chicken

See this Recipe in English சில்லி சிக்கன் ஒரு சுவையான புளிப்பும், இனிப்பும் கலந்த சைனாவில் இருந்து பெறப்பட்ட உணவு வகை. சில்லி சிக்கன் உருவானது சீனாவில். எலும்பில்லாத சிக்கன், காய்ந்த மிளகாய், சோயா சாஸ், வெங்காயத்தாள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் செய்யும் பொழுது  முட்டை, மற்றும் இதர இந்திய மசாலா…

0 Comments

Muttai Kulambu Recipe in Tamil | முட்டை குழம்பு | Egg curry recipe | Egg Gravy | How to make muttai kuzhambu

See this Recipe in English முட்டை குழம்பு  அல்லது முட்டை மசாலா ஒரு சுவையான  மற்றும் மிகவும் சுலபமான குழம்பு வகை.  இது இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி, சாதம், சிக்கன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, சீரக சாதம், ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும்.  முட்டை குழம்பு சுவையுடன் கூடிய ஆரோக்கியம் மிகுந்த உணவு…

0 Comments

கொத்து பரோட்டா

கொத்து புரோட்டா மிகவும் சுவையான பரோட்டா வகை,  இது பொதுவாக ரோட்டோர கடைகளில் மிகவும் புகழ்பெற்றது.  கொத்து பரோட்டா மிகவும் எளிமையாக செய்யக்கூடியது பரோட்டா, சிக்கன் சால்னா, மற்றும் முட்டை ஆகியவற்றைக் கொண்டு எளிமையாக மற்றும் விரைவாக கொத்து பரோட்டா செய்யலாம். சைவகொத்து பரோட்டா காய்கறி சால்னா கொண்டு செய்யலாம். சைவகொத்துப்பரோட்டா விற்கு நீங்கள் முட்டை…

3 Comments