Eggless Vanilla Cake in Tamil | முட்டை சேர்க்காத வெண்ணிலா கேக் | Eggless Vanilla Sponge Cake

See this Recipe in English முட்டை சேர்க்காத வெண்ணிலா கேக்  மைதா மாவு,  சர்க்கரை, சமையல் எண்ணெய்,  தயிர் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  இதனை ஓவன் பயன்படுத்தியும் செய்யலாம் அல்லது ஓவன் அல்லாமல் வீட்டிலிருக்கும் பாத்திரத்திலும் செய்யலாம். பிறந்தநாள், திருமணநாள் போன்றவற்றிற்கு அலங்காரம் செய்யக்கூடிய  கேக்காகவும் பயன்படுத்தலாம், அல்லது ஸ்னாக்ஸ் போல அப்படியேவும் சாப்பிடலாம். …

0 Comments

Eggless Chocolate Cupcake in Tamil | முட்டை சேர்க்காத சாக்லேட் கப் கேக் | Cupcake without Oven | Eggless cupcake without oven

See this Recipe in English முட்டை சேர்க்காத சாக்லேட் கப் கேக்  முட்டை  சேர்க்காத சாக்லேட் கப் கேக் மைதா மாவு,  சர்க்கரை,  கோகோ பவுடர்,  சமையல் எண்ணெய்,  தயிர்  ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  இதனை ஓவனிலும் செய்யலாம் அல்லது ஓவன் இல்லாமல் பாத்திரத்திலும் செய்யலாம், இரண்டு செய்முறைகளையும் கீழே குறிப்பிட்டுள்ளேன். சாக்லேட் கேக், மாலை…

0 Comments

Ragi Puttu in Tamil | ராகி புட்டு | கேழ்வரகு  புட்டு | Puttu recipe in Tamil | Puttu in Tamil

See this Recipe in English ராகி புட்டு/ கேழ்வரகு புட்டு சுவையும், ஆரோக்கியமும், நிறைந்த உணவு வகை. இதனை 15 முதல் 20 நிமிடங்களுக்குள்ளாகவே செய்யலாம். காலை /இரவு நேர உணவாக அல்லது மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுக்கலாம்.  கேழ்வரகு மாவு, நாட்டு சர்க்கரை, தேங்காய், ஆகியவற்றை கொண்டு செல்வதால் ஆரோக்கியம் நிறைந்த …

0 Comments

Halkova in Tamil | ஹல்கோவா | ஏலக்காய் பர்ஃபி | மைதா பர்பி | Maida Burfi in Tamil

See this Recipe in English ஹல்கோவா  90 களின் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சிற்றுண்டி வகை.  இது  பெட்டி கடை முதல் பெரிய கடைகள் வரை எல்லா கடைகளிலும் கிடைக்கும். 50 பைசா மற்றும் 1 ரூபாய் விலைகளில் கிடைக்கும். இது மைதா பர்பி, ஏலக்காய் பர்பி, 1 ரூபாய் பால்கோவா போன்ற பல…

0 Comments

Kulfi recipe in Tamil | குல்பி | Easy kulfi recipe | How to make Kulfi

See this Recipe in English குல்பி சுவையான குல்ஃபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுலபமான முறையில்  வீட்டிலேயேசெய்யலாம்.  கடைகளில் வாங்குவதை காட்டிலும் சுவையாகவும் அதே சமயத்தில் ஆரோக்கியமாகவும் இருக்கும்.  சுவையான குல்ஃபி நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.  சுவையான  குல்பி…

0 Comments

Aval Payasam in Tamil | அவல் பாயசம் | Poha milk kheer | Payasam recipe

See this Recipe in English அவல் பாயசம் மிகவும் விரைவாக செய்யகூடிய அதேசமயத்தில் சுலபமான பாயசம்,  இதனை 10 - 15 நிமிடங்களில் செய்து விடலாம்.  சர்க்கரை சேர்க்காமல் வெல்லம் சேர்த்து இந்த பாயசத்தை செய்யும்போது சுவையுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும்.  அவல் பாயசம் கிருஷ்ண ஜெயந்தி, கிருத்திகை போன்ற விசேஷ நாட்களில் செய்து கடவுளுக்கு…

0 Comments

Malai Kulfi recipe in Tamil | குல்பி | Kulfi in Tamil | How to make Kulfi | Easy kulfi recipe

See this Recipe in English குல்பி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான உணவு வகை.  வெயில் காலங்களில் வீட்டு வாசலில் மணி அடித்துக் கொண்டு வரும் குல்பி  காரரிடம் குல்பி வாங்கி சாப்பிடுவது, நம் குழந்தை பருவத்தில் யாராலும்  மறக்கவே முடியாத இனிமையான நினைவுகள்.  பக்கத்து வீட்டு…

0 Comments

Jigarthanda recipe in Tamil | மதுரை ஸ்பேஷல் ஜிகர்தண்டா | Madurai Jigarthanda | Jigarthanda recipe

ஜிகர்தண்டா மதுரை  மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பிரபலமானது, ஆனால் இது மதுரையில் கிடைக்கும் அதே சுவையில் பிற ஊர்களில் கிடைப்பதில்லை,  சுவையான ஜிகர்தண்டா சாப்பிட மதுரை செல்ல வேண்டியதில்லை, அதனை மிகவும் சுலபமான முறையில் உங்கள் வீட்டிலேயே செய்யலாம்.  ஜிகர்தண்டா செய்வதற்கு பாதாம் பிசின் மிகவும் முக்கியமான பொருள். இது இல்லாமல் ஜிகர்தண்டா செய்ய முடியாது,…

0 Comments

Watermelon juice recipe in Tamil | தர்பூசணி ஜூஸ் | Watermelon Juice | Summer Drink

See this Recipe in English தர்பூசணி  வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய பழம். இதனை சாப்பிடுவதால் வெயில் காலத்தில் ஏற்படக்கூடிய நீர் சத்து குறைவு மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தவிர்க்கலாம்.  தர்பூசணியை அப்படியே சாப்பிடலாம் அல்லது அதனை ஜூஸ் செய்து குடிக்கலாம்.  தர்பூசணி ஜூஸ் செய்யும் பொழுது அதனுடன் இஞ்சி, மிளகுத்தூள், நாட்டுச்…

0 Comments

Chana dal Payasam in Tamil | கடலை பருப்பு பாயசம் | Paruppu payasam | Kadalai Paruppu payasam

See this Recipe in English கடலைப்பருப்பு  பாயசம்  கடலை பருப்பு,  பச்சரிசி,  வெல்லம்,  தேங்காய் விழுது  ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் சுவையான பாயாசம்.  பொதுவாக பருப்பு பாயசம் பாசிப்பருப்பு கொண்டு செய்யப்படும்,  அது தவிர பால் பாயசம்,  ஜவ்வரிசி பாயசம்,  சேமியா பாயசம்,  சிறுதானிய பாயசம் போன்றவையும் தமிழகத்தில் பிரபலமாக செய்யப்படுகிறது.  கேரட் பாயசம், …

0 Comments