Rasmalai recipe in Tamil | ரசமலாய் | How to make rasmalai | Rasmalai recipe
ரசமலாய் பெங்காலியில் இருந்து பெறப்பட்ட ஒரு சுவையான இனிப்பு வகை. இது முற்றிலுமாக பாலை பயன்படுத்தி செய்யப்படுகிறது. ரசகுல்லா போன்றே ரசமலாய் பாலிலிருந்து பன்னீரை தனியாகப் பிரித்தெடுத்து பின்னர் செய்யப்படுகிறது. இதன் சுவை வட இந்தியா மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் புகழ்பெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ரசமலாய், வீட்டிலேயே மிகவும் சுலபமான…