அசோகா அல்வா | Ashoka Halwa in Tamil
அசோகா அல்வா பாசிப்பருப்பு, சர்க்கரை, நெய், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மற்றும் திருவையாறு மிகவும் புகழ்பெற்றது. மற்ற அல்வா வகைகளை காட்டிலும் இது மிகவும் சுலபமாக செய்யலாம். அதேநேரத்தில் சுவையும் அபாரமாக இருக்கும். அல்வா என்றால் பொதுவாக திருநெல்வேலி அல்வா நினைவில் வரும் . இந்தியா முழுவதும் பலவிதமான அல்வா…