Kara Poli recipe in Tamil | கார போளி | Savory Poli in Tamil | Kara Poli | Spicy Potato Stuffed Poli

கார போளி உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய், மிளகாய்த்தூள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  இனிப்பு போளி  செய்யும்பொழுது பருப்பு அல்லது தேங்காய் பூரணம் செய்து உள்ளே வைத்து தட்டப்படும். அதேபோன்று கார போளி செய்வதற்கு உருளைக்கிழங்கு மசாலா பூரணம் செய்து அதனை மைதாமாவில் வைத்து தட்ட வேண்டும்,  இனிப்பு போளி  விரும்பாதவர்கள் இதுபோன்று கார போளி செய்து சாப்பிடலாம்.…

0 Comments

Puran Poli | Sweet Poli in Tamil | பருப்பு போளி | How to make Poli in Tamil

பருப்பு போளி மிகவும் சுவையான பாரம்பரிய சுவைமிக்க இனிப்பு வகை. இது கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. பருப்பு போளி & தேங்காய் போளி போன்றவை தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். இது பூரணம் செய்து அதனை மைதாமாவில்  உள்ளே வைத்து  தட்டி வேக வைக்க வேண்டும். சுவையான போளி செய்ய சில குறிப்புகள்…

0 Comments

Cauliflower Rice in Tamil | காலிஃப்ளவர் சாதம் | Cauliflower Sadam in Tamil

காலிஃப்ளவர் சாதம் சுவையான மதியம் மற்றும் இரவு நேரங்களுக்கு ஏற்ற சாதம்.  காலிஃப்ளவர் சாதம் பலவிதமாக செய்யலாம். காலிஃப்ளவரை உதிர்த்துவிட்டு செய்யலாம் அல்லது காலிஃப்ளவர் பூக்களை மசாலா தடவி எண்ணெயில் பொறித்து அதன் பிறகு சாதத்துடன் கலக்கலாம்.   காலிபிளவரை தனியாக பொரித்து பின்னர் சாதத்துடன் கலக்கும் முறையில் செய்துள்ளேன்.  இது வழக்கமான முறைகளிலிருந்து முற்றிலும்…

0 Comments

Poornam Kozhukattai | தேங்காய் பூரண கொழுக்கட்டை | உளுந்து பூரண கொழுக்கட்டை | Coconut Poornam | Kara kozhukattai | Ulundu poornam Kozhukattai

See this Recipe in English தேங்காய் பூர்ண கொழுக்கட்டை மிகவும் புகழ்பெற்ற விநாயகர் சதுர்த்தி அன்று எல்லா வீடுகளிலும் செய்யக்கூடிய கொழுக்கட்டை. இது மிகவும் சுலபமான முறையில் தேங்காய் மற்றும் வெல்லம் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  பல விதமான கொழுக்கட்டை வகைகள் இருந்தாலும் தேங்காய் பூரணம் மற்றும் எள்ளு பூரணம் போன்றவை விநாயகர் சதுர்த்தி…

0 Comments

Paneer Gravy in Tamil | பன்னீர் கிரேவி | Paneer Masala Gravy | Paneer Curry

See this Recipe in English பன்னீர் கிரேவி சப்பாத்தி, பரோட்டா, நான், போன்றவற்றுடன் சுவையாக இருக்கும்.  இதனை சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம்.  பன்னீர் கிரேவி வட இந்தியாவில் இருந்து பெறப்பட்ட உணவு வகை. இது பன்னீர் பட்டர் மசாலா வில் இருந்து வேறுபட்டது. இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சுலபமாக செய்யலாம். சப்பாத்தி,…

0 Comments

Poornam Kozhukattai in Tamil | கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை | Poornam kozhukattai | Kozhukattai recipe

பூரண கொழுக்கட்டை விநாயகருக்கு மிகவும் மிகவும் பிடித்த,  விநாயகர் சதுர்த்தி அன்று கண்டிப்பாக செய்ய வேண்டிய கொழுக்கட்டை.  புராணங்களில் பல வகைகள் உண்டு. தேங்காய் பூர்ண கொழுக்கட்டை, எள்ளு பூரணம் கொழுக்கட்டை, உளுந்து பூரண உப்பு கொழுக்கட்டை, கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை போன்றவை.  கடலை பருப்பு பூரணம் சுலபமாக செய்யக்கூடிய அதேசமயத்தில் சுவையான பூரணம்.  சுவையான…

0 Comments

Ellu Poornam kozhukattai in Tamil | எள்ளு பூரண கொழுக்கட்டை | Poornam Kozhukattai

எள்ளு பூரண கொழுக்கட்டை விநாயகருக்கு மிகவும் பிடித்த  கொழுக்கட்டை.  இதனை விநாயகர் சதுர்த்தி அன்று  செய்வது விசேஷம்.  எள்ளு பூரணம் கருப்பு எள், வேர்க்கடலை, தேங்காய் போன்றவற்றை கொண்டு செய்யப்படுகிறது. தேங்காய் பூரணம் போன்று இதனை மிகவும் எளிமையாக செய்யலாம்.  பச்சரிசி ஒரு ஊற வைத்து,  ஓரளவு காய்ந்த பிறகு  மிக்ஸியில் அல்லது மிஷினில் கொடுத்து…

0 Comments

Honey Cake in Tamil | ஹனி  கேக் | Bakery style Honey Cake | Honey Cake without oven

ஹனி  கேக் பேக்கரிகளில் கிடைக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான கேக் வகை. இதனை மிகவும் சுலபமாகவும், எளிமையாகவும் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு செய்யலாம்.  முட்டை சேர்க்காமலும் செய்யலாம், முட்டை சேர்த்தும் செய்யலாம். ஓவன் மற்றும் beater ஆகியவற்றை பயன்படுத்தாமல் சுலபமான முறையில் ஹனி கேக் செய்முறை  வழங்கியுள்ளோம்,  சுவையான கேக் நீங்களும் செய்து சுவைத்து…

0 Comments

Peas Masala | பட்டாணி மசாலா சுண்டல் | Street food Pattani masala in Tamil

பட்டாணி மசாலா சுண்டல் தெருவோரக் கடைகளில் கிடைக்கும் சுவையான மாலை நேர சிற்றுண்டி,  இதனை சுலபமான முறையில் வீட்டில் செய்யலாம். மற்ற தின்பண்டங்களை போன்று எண்ணெயில் பொரிக்க தேவையில்லை. அதேசமயத்தில் சுவையும் அலாதியாக இருக்கும். பட்டாணி மசாலா சுண்டல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சுவையும்,  ஆரோக்கியமும் நிறைந்த சிற்றுண்டி.  சுவையான…

0 Comments

Bhapa Doi in tamil | பெங்காலி ஸ்வீட் புடிங் | Yogurt pudding | Sweet pudding in tamil

See this Recipe in English பெங்காலி ஸ்வீட் புடிங்  (பாப்பா டோய்) இது மேற்கு வங்காளத்தில் இருந்து பெறப்பட்ட ஒரு சுவையான இனிப்பு வகை. இது செய்வது மிகவும் சுலபம்,  இதற்கு நெய், முட்டை, போன்றவையும் தேவையில்லை.  மூன்றே மூன்று பொருட்கள் முக்கியமாக தேவை. கெட்டியான தயிர், கண்டன்ஸ்டு மில்க், மற்றும் பால் இவை…

0 Comments