Kara Poli recipe in Tamil | கார போளி | Savory Poli in Tamil | Kara Poli | Spicy Potato Stuffed Poli
கார போளி உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய், மிளகாய்த்தூள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இனிப்பு போளி செய்யும்பொழுது பருப்பு அல்லது தேங்காய் பூரணம் செய்து உள்ளே வைத்து தட்டப்படும். அதேபோன்று கார போளி செய்வதற்கு உருளைக்கிழங்கு மசாலா பூரணம் செய்து அதனை மைதாமாவில் வைத்து தட்ட வேண்டும், இனிப்பு போளி விரும்பாதவர்கள் இதுபோன்று கார போளி செய்து சாப்பிடலாம்.…