Peas Masala | பட்டாணி மசாலா சுண்டல் | Street food Pattani masala in Tamil

பட்டாணி மசாலா சுண்டல் தெருவோரக் கடைகளில் கிடைக்கும் சுவையான மாலை நேர சிற்றுண்டி,  இதனை சுலபமான முறையில் வீட்டில் செய்யலாம். மற்ற தின்பண்டங்களை போன்று எண்ணெயில் பொரிக்க தேவையில்லை. அதேசமயத்தில் சுவையும் அலாதியாக இருக்கும். பட்டாணி மசாலா சுண்டல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சுவையும்,  ஆரோக்கியமும் நிறைந்த சிற்றுண்டி.  சுவையான…

0 Comments

Masala Peanut | மசாலா கடலை | Masala Peanut recipe in Tamil | Masala kadalai

See this Recipe in English மசாலா கடலை மாலை நேரங்களில் காபி அல்லது டீ உடன் சுவையாக இருக்கும்,  இது ஒரு  மொறுமொறுப்பான மற்றும் காரசாரமான  மாலை நேர சிற்றுண்டி,  இதனை விரைவாகவும் மிகவும் சுலபமாகவும் செய்யலாம்.  வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி செய்யலாம். சுவையான மசாலா கடலை வீட்டிலேயே நீங்களும் செய்து சுவைத்து…

0 Comments

Sambar Vadai in Tamil | சாம்பார் வடை | Sambar Vadai recipe in Tamil

See this Recipe in English சாம்பார் வடை மிகவும் சுவையான காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டி வகை,  சாம்பார் வடை மெது வடையை சாம்பாரில் ஊற வைத்து பரிமாறப்படுகிறது.  இவை ஹோட்டல்களில் மிகவும் பிரபலம்,  அதே சுவை மாறாமல் வீட்டிலும் சாம்பார் வடை செய்யலாம்,  பொதுவாக மெதுவடை செய்யும் அதே முறையில் வடை …

0 Comments

Cauliflower Bites in Tamil | காலிஃப்ளவர்  ஸ்னாக்ஸ் | Easy snack | Quick snack

See this Recipe in English காலிஃப்ளவர் ஸ்னாக்ஸ் ஒரு சுவையான மொறுமொறுப்பான மாலை நேர உணவு வகை. இது காலிபிளவர், உருளைக்கிழங்கு, அரிசி மாவு, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது மாலை நேரங்களில் காபி அல்லது டீ உடன் சுவையாக இருக்கும். அது தவிர குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு.…

0 Comments

Bonda | இட்லி மாவு போண்டா | Idli Batter Bonda | Easy Bonda | Bonda recipe

See this Recipe in English இட்லி மாவு போண்டா மொறுமொறுப்பான மற்றும் சுவையான போண்டா வகை. இது வெறும் 10 நிமிடங்களுக்குள்ளாகவே செய்யலாம். போண்டா பலவிதமாக செய்யப்படுகிறது.  மைசூர் போண்டா மைதா மாவு வைத்து செய்யப்படும்,  உருளைக்கிழங்கு போண்டா உருளைக்கிழங்கு மசாலா, கடலை மாவு கலவையில் முக்கி எடுத்து பொறிக்கப்படும்,  உளுந்து மாவில் போண்டா…

0 Comments

Idiyappam | இடியாப்பம் | How to make Idiyappam | Idiyappam recipe

இடியாப்பம் ஆவியில் வேக வைத்து செய்யப்படும் ஒரு சுவையான உணவு வகை. இட்லி போன்று இதுவும் ஆரோக்கியமான உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம். இடியாப்பம் பலவிதமாக செய்யப்படுகிறது, பச்சரிசி மாவில் இடியாப்பம் செய்யலாம் அது சேவை என்றும் கூறப்படுகிறது. இட்லி அரிசி அல்லது புழுங்கல் அரிசியில் இடியாப்பம் செய்யலாம் .இது அரிசியை…

0 Comments

Rava Idli in Tamil | ரவா இட்லி | Rava Idli recipe | Instant Rava Idli | Sooji Idli | Instant Breakfast/Dinner

See this Recipe in English ரவா இட்லி தென்னிந்தியாவின் புகழ்பெற்றது, கர்நாடகாவில் தோன்றியது. இது ரவா, இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரி பருப்பு, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. தயிர் மற்றும் பேக்கிங் சோடா போன்றவை கொண்டு பஞ்சுபோன்ற இட்டு செய்யப்படுகிறது. இது ஆவியில் வேக வைக்கப்படும். சட்னி-சாம்பார் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். பொதுவாக  இட்லி…

0 Comments

Roti Pizza | Pan Pizza | ஓவென் இல்லாமல் பீஸ்ஸா | Tortilla Pizza | Pizza with Chapathi | Pizza without Oven

See this Recipe in English சப்பாத்தி பீட்ஸா  செய்வதற்கு மைதா மாவு, ஈஸ்ட், ஓவன், போன்றவை தேவையில்லை. மிகவும் சுவையான பீஸ்ஸா வீட்டிலேயே செய்யலாம். இதற்கு மாவு பிசைய வேண்டிய அவசியமில்லை. வீட்டில் மீதமான சப்பாத்தி கொண்டு மிக மிக சுலபமாக செய்யலாம். சுவையான சப்பாத்தி பீட்ஸா செய்ய சில குறிப்புகள் பீசா சாஸ் கடைகளில்…

0 Comments

Masala Idli recipe in Tamil | மசாலா இட்லி | Masala Idli | Idli masala | Easy masala idli | Leftover idli recipe

See this Recipe in English மசாலா இட்லி இந்தியாவின் பிரபலமான, ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை. இட்லி காலை மற்றும் இரவு நேரங்களில் உணவாக பரிமாறப்படுகிறது. இட்லி உடன் சட்னி, சாம்பார், போன்றவை மிகவும் சுவையாக இருக்கும். இது சாதாரண கடைகள் முதல் விலை உயர்ந்த உணவகங்கள் வரை எல்லா இடங்களிலும் எல்லா வகையான மனிதர்களாலும்…

0 Comments

Bhatura Recipe in Tamil | பஞ்சாபி பட்டூரா | Bhature recipe | How to make bhatura | Maida Poori

See this Recipe in English பட்டூரா எனப்படும் மைதா பூரி வட இந்தியாவில் முக்கியமாக பஞ்சாபில் மிகவும் புகழ்பெற்றது.  இந்த பூரி மைதா, தயிர், ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும் இது மிகவும் மென்மையாக வாயில் கரையும் சுவையுடன் இருக்கும். பட்டூரா, சென்னா மசாலா எனப்படும்  கொண்டைகடலை குருமா உடன் மிகவும் சுவையாக இருக்கும்.…

0 Comments