Instant Halwa in Tamil | கோதுமை அல்வா | Halwa with jaggery | Wheat flour Halwa

கோதுமை அல்வா திருநெல்வேலி அல்வா போன்ற ஒரு சுவையான அல்வா வகை, ஆனால் இது திருநெல்வேலி அல்வா வில் இருந்து மாறுபட்டது. இதற்கு கோதுமை பால் எடுக்க தேவையில்லை. கோதுமை மாவை நேரடியாக சேர்த்து  செய்யப்படுகிறது.  இது விரைவாக செய்யக்கூடிய ஒரு சுலபமான சுவையான அல்வா.  நான் முன்பே கோதுமை அல்வாவில் சர்க்கரை சேர்த்து செய்துள்ளேன், …

0 Comments

Rava Payasam in Tamil | ரவா பாயசம் | ரவை பாயசம் | Sooji Kheer

See this Recipe in English ரவை பாயசம் ரவை, சர்க்கரை, பால், குங்குமப்பூ ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான பாயாசம் வகை.   இந்தியாவில் ஏராளமான பாயசம் செய்யப்படுகிறது, பால் பாயாசம், சேமியா பாயசம், ஜவ்வரிசி பாயசம், மற்றும் பருப்பு பாயசம் ஆகியவை பாரம்பரியமிக்க பாயச வகைகள்.  ரவா பாயசம் மிகவும் சுலபமாகவும்…

0 Comments

Gulab jamun in Tamil | குலாப் ஜாமுன் | Gulab jamun recipe | How to make gulab jamun

குலாப் ஜாமுன் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இனிப்பு வகை. குறிப்பாக தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் இது மிக மிக பிரபலம்,  முற்காலங்களில் குலோப் ஜாமுன் பாலை சுண்ட வைத்து பால்கோவா செய்த பின்னர் அதில் மைதா மாவு சேர்த்து மென்மையாக பிசைந்து அதன் பின்னர்  நெய் அல்லது எண்ணெயில் பொரித்து , சர்க்கரை பாகில் ஊற…

0 Comments

Rava Laddu in Tamil | ரவா லட்டு | Rava laddu recipe | How to make rava laddu

ரவா லட்டு சுலபமான முறையில் செய்யக்கூடிய இனிப்பு வகை. தமிழ்நாட்டில் பொதுவாக விதவிதமாக லட்டு செய்யப்படும், பூந்தி லட்டு எல்லாவற்றிற்கும் முதன்மையானது திருமணம் முதல் கோயில் பிரசாதம் வரை அனைத்து விதமான விசேஷங்கள் மற்றும் சுப காரியங்களிலும் இந்த லட்டு வழங்கப்படுகிறது, திருநெல்வேலி அல்வா, பால்கோவா, போன்றவையும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் இனிப்பு வகை. ரவாலட்டு…

0 Comments

Madatha Kaja in Tamil | இனிப்பு காஜா | மடக்கு காஜா | Sweet kaja recipe

இனிப்பு காஜா மைதா மாவு, நெய், சர்க்கரை, ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் இனிப்பு வகை. இது விரைவில் செய்யக்கூடிய சுலபமான மற்றும் சுவையான மொறுமொறுப்பான இனிப்புவகை. இதனை 20 முதல் 30 நிமிடங்களில் செய்யலாம். தீபாவளி போன்ற விசேஷங்களுக்கு நாம் வித விதமான பலகாரங்கள்  செய்வோம், லட்டு, குலோப் ஜாமுன், போன்று இந்த இனிப்பு மடக்கு…

0 Comments

Instant Halwa recipe | Wheat flour Halwa in Tamil | கோதுமை அல்வா | Wheat halwa recipe | Halwa recipe in Tamil

See this Recipe in English கோதுமை அல்வா கோதுமை மாவு, சர்க்கரை, நெய், ஆகியவற்றைக் கொண்டு செய்யக்கூடிய  அல்வா. இதனை மிகவும் சுலபமாக உடனடியாக செய்யலாம். பதினைந்து முதல் இருபது நிமிடங்களுக்கு உள்ளாக அசத்தலான அல்வா செய்யலாம்,  பொதுவாக கோதுமை அல்வா கோதுமை மாவை ஊற வைத்து, அரைத்து பால் எடுத்து, அந்தப் பாலை…

0 Comments

Peanut Burfi in Tamil | கடலை பர்ஃபி | Kadalai Burfi in Tamil | Burfi Recipe | Peanut Burfi Recipe

கடலை பர்பி 80 மற்றும் 90களில் குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு. இது எல்லா கடைகளிலும் கிடைக்கும், தற்போதைய காலகட்டத்தில் அவ்வளவாக பிரபலமாக இல்லாவிட்டாலும் அதன் சுவை அபாரமாக இருக்கும்.  சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த கடலை பர்ஃபியை நாம் சுலபமான முறையில் 15 நிமிடங்களிலேயே வீட்டில் செய்யலாம். கடலை பர்பி, வறுத்த கடலை மற்றும் சர்க்கரை அல்லது…

0 Comments

Rava appam in Tamil | ரவா  இனிப்பு அப்பம் | Sweet Appam in Tamil | Appam Recipe

ரவா அப்பம் மைதா மாவு, ரவை, சர்க்கரை ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இதனை மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு செய்து தரலாம் அல்லது தீபாவளி போன்ற விசேஷ நாட்களிலும் செய்யலாம்.  பதினைந்து இருபது நிமிடங்களுக்குள்ளாகவே வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி செய்யலாம் மிகவும் சுலபமான அதே சமயத்தில் சுவை மிகுந்த  இனிப்பு அப்பத்தை  நீங்களும் செய்து சுவைத்து…

0 Comments

Rose Rasagulla in Tamil | ரோஸ் ரசகுல்லா | Rasagulla recipe | Rosemilk rasagulla

ரசகுல்லா  பெங்காலியில் இருந்து பெறப்பட்ட ஒரு சுவையான இனிப்பு வகை,  இது இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ் பெற்றது. இதற்கு அதிக பொருட்கள் தேவை இல்லை. பால், சர்க்கரை, மற்றும் எலுமிச்சை பழம் ஆகியவை மட்டும் போதும். ரோஸ்மில்க் ரசகுல்லா சாதாரண ரசகுல்லா வில் இருந்து சற்று மாறுபட்டது. பாலில் ரோஸ் சிரப் கலந்து…

0 Comments

Sakkarai pongal in Tamil | கோவில் சக்கரை பொங்கல் | Temple style Pongal | Sweet pongal in Tamil

கோவில் சக்கரை பொங்கல் கோவிலில் செய்வது போன்று அதே சுவையில் வீட்டிலும் சர்க்கரை பொங்கல் செய்யலாம். இதனை புரட்டாசி மாதம், ஆடி மாதம் போன்ற விசேஷமான மாதங்களில் செய்து கடவுளுக்கு படைக்கலாம் மற்றும் கோயில்களில் சென்று விநியோகம் செய்யலாம். கோவில் சக்கரை பொங்கல், சக்கரை பொங்கல் இருந்து வேறுபட்டது. இதற்கு பாசிப்பருப்பு சேர்க்க தேவையில்லை மற்றபடி…

0 Comments