Ennai kathrikkai kulambu | எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு | Brinjal Curry

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு இது கத்திரிக்காய், வெங்காயம்,m தக்காளி, புளி, தேங்காய், ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் சுவையான, தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க குழம்பு வகை. இது தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் மிகவும் பிரபலம். எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு கார சாரமான புளிப்பான குழம்பு வகை. சாதம் மற்றும் இட்லி சுவையாக இருக்கும். எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு,  ஆந்திராவின்…

0 Comments

சிதம்பரம் ஸ்பெஷல் கத்தரிக்காய் கொஸ்து

கத்தரிக்காய் கொஸ்து சிதம்பரத்தில் செய்யப்பட்டு தமிழகமெங்கும்  பெயர் பெற்றது.  கத்திரிக்காய் கொஸ்து இட்லி, தோசை, மற்றும் வெண் பொங்கலுடன் சுவையாக இருக்கும்.  இட்லி / தோசையை சட்னி மற்றும் சாம்பாருடன் சாப்பிட்டு போர் அடிக்கும் பொழுது இது போன்ற வித்தியாசமான கொஸ்து வகைகளை செய்து அசத்தலாம். கத்திரிக்காய் கொஸ்து பலவிதமாக செய்யப்பட்டாலும் சிதம்பரத்தின் பாரம்பரியமிக்க செய்முறை…

0 Comments

Chicken Biriyani in Tamil | சிக்கன் பிரியாணி | chicken biriyani recipe

சிக்கன் பிரியாணி இந்தியா,  பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் அரபு நாடுகளில் மிகவும் பிரபலமான உணவு வகை.  தற்போது நாம் செய்யும் பிரியாணி முகலாயர்களிடம் இருந்து பெறப்பட்டது. பிரியாணி என்பது அரிசி, வாசனைப் பொருட்கள், மற்றும் மாமிசம் ஆகியவை கலந்து செய்யப்படுகிறது. பிரியாணி சுவை, மணம், மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது. பிரியாணியில் பல வகைகள் உள்ளது. நாம்…

0 Comments

மஷ்ரூம் பிரியாணி /  காளான் பிரியாணி

மஸ்ரூம் / காளான்  பிரியாணி மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு வகை.  காளான் பிரியாணியை நீங்கள் சுலபமான முறையில் பிரஷர் குக்கரில் செய்யலாம். காளான் பிரியாணி உருளைக்கிழங்கு வருவல்,  தயிர் பச்சடி,  வெள்ளரிக்காய் பச்சடி,  ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.  நீங்களும் ஆரோக்கியம் நிறைந்த காளான் பிரியாணியை செய்து சுவைத்து மகிழுங்கள். காளான் பிரியாணி செய்ய…

0 Comments

முருங்கைக் கீரை கூட்டு

முருங்கைக் கீரை உடலுக்கு மிகவும் நன்மை சேர்க்கக் கூடிய கீரை வகை.  முருங்கைக் கீரையை வாரம் ஒரு நாள் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.   முருங்கைக்கீரையை சேர்த்து நாம் பலவிதமான உணவுகளை செய்யலாம் முருங்கைக்கீரை சாம்பார்,  முருங்கைக் கீரை பொரியல், ஆகியவை தினம்தோறும் வீடுகளில் செய்யப்படுகிறது. முருங்கைக் கீரை கூட்டு, முருங்கைகீரை, பருப்பு, மற்றும் தேங்காய் விழுது…

0 Comments

வாழைக்காய் பொரியல்

வாழைக்காய் பொரியல் சாம்பார், ரசம், மற்றும் தயிர் சாதத்துடன் சுவையாக இருக்கும். வாழைக்காய்  பலவிதங்களில் செய்யப்படுகிறது. வாழைக்காய் பொரியல்,வறுவல், எண்ணெய் வாழைக்காய், வாழைக்காய் பொடிமாஸ், போன்று விதவிதமாக செய்யலாம். வாழைக்காயை தண்ணீரில் வேகவைத்து உப்பு, மஞ்சள் தூள், மற்றும் மிளகாய் தூள் சேர்த்து தாளிப்பதுபொதுவான முறையாகும்.வாழைக்காய் பொரியல் தயிர் சாதத்துடன் மிகவும் சுவையாக இருக்கும். வாழைக்காய்…

0 Comments

Thakkali Sadam in Tamil | தக்காளி சாதம் | Tomato Rice | Tomato Rice recipe

தக்காளி சாதம் ஒரு காரசாரமான, சுவையான சாதம்,  குறிப்பாக இது லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்றதாகும். தக்காளி சாதம்,  தக்காளி புலாவ், தக்காளி பாத், தக்காளி பிரியாணி என பலவிதங்களில் அழைக்கப்படுகிறது.  தமிழ்நாட்டில் தக்காளி சாதம் என்று கூறுகிறோம். பொதுவாக தக்காளி சாதம் செய்வதற்கு காய்கறிகள் தேவையில்லை. வெங்காயம், தக்காளி, மட்டும் போதும்,  நீங்கள் விருப்பப்பட்டால் பட்டாணி,…

0 Comments

வீடே மணக்கும் தக்காளி ரசம்

ரசம் மிகவும் புகழ்பெற்ற தென்னிந்திய உணவு வகை. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, மற்றும் ஆந்திராவிலும் தினசரி செய்யக்கூடிய உணவு.  ரசத்தில் பல வகைகள் உள்ளன, தக்காளி ரசம், மைசூர் ரசம், மிளகு ரசம், பருப்பு ரசம், பூண்டு ரசம், மற்றும் எலுமிச்சை ரசம். வீடே மணக்கும் தக்காளி ரசம் செய்வது மிகவும் சுலபமானது நீங்களும்…

0 Comments

சுவையான எலுமிச்சை சாதம்

எலுமிச்சை சாதம் தென் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற சாத வகை. இது தாளித்த கலவையுடன் எலுமிச்சம்பழ சாறு மற்றும் வடித்த சாதம் சேர்த்து செய்யப்படுகிறது.  எலுமிச்சை சாதத்தை நாம் விரைவில் செய்து விடலாம். காலை நேரத்தில் விரைவாக செய்யக் கூடிய உணவு. உணவு டப்பாக்களுக்கு ஏற்றது, மற்றும் புதிதாக சமையல் செய்வதற்கு ஏற்ற உணவு வகை.…

0 Comments

எலுமிச்சை ரசம்

ரசம் புளிப்பு, மற்றும் காரம் நிறைந்த சுவையான உணவு வகை. மேலும் பூண்டு மிளகு, மற்றும் சீரகம் சேர்ப்பதால், இதற்கு மருத்துவ குணங்களும் உண்டு.  ரசம் பலவகைகளில் செய்யப்படுகிறது. உதாரணமாக அன்னாசிப்பழ ரசம், மிளகு ரசம், பூண்டு ரசம், தக்காளி ரசம். அதே வகையில் ஒரு வித்தியாசமான ரசம் எலுமிச்சை ரசம். இதற்கு நீங்கள் புளி…

0 Comments