Millet Payasam in Tamil | சிறுதானிய பாயசம் | தினைப் பாயசம் | Thinai payasam | Sirudhanya payasam

See this Recipe in English சிறுதானியம் ஒரு ஆரோக்கியமான உணவு வகை,  பொதுவாக பலவிதமான சிறுதானியங்கள் கிடைக்கின்றன. தினை,  வரகு,  சாமை, குதிரைவாலி, கம்பு,  கேழ்வரகு,  சோளம் ஆகியவை தமிழகத்தில் கிடைக்கின்ற மற்றும் பயன்படுத்தப்படுகின்ற சிறுதானிய வகைகள். கால்சியம், புரதம் மற்றும் நார்ச் சத்துக்கள் நிறைந்த  சிறுதானியம் பல வகைகளில் உடல் நலத்திற்கு ஏற்றது, …

0 Comments

Broken wheat Kesari in Tamil | கோதுமைரவை கேசரி | Cracked Wheat Kesari

See this Recipe in English கோதுமை ரவை கேசரி உடைத்த கோதுமையை வைத்து செய்யப்படும் ஒரு சுவையான இனிப்பு வகை. இது உடைத்த கோதுமையுடன் வெல்லம், ஏலக்காய் பொடி, முந்திரி பருப்பு,  நெய், ஆகியவற்றைக் கொண்டு  செய்யப்படுகிறது.  உடைத்த கோதுமையை வைத்து பொதுவாக உப்புமா செய்வார்கள், அதுதவிர கோதுமை ரவை பாயசம், கோதுமை ரவை…

0 Comments

Vatha Kuzhambu in Tamil | கல்யாண வீட்டு வத்த குழம்பு | Vatha Kuzhambu recipe

See this Recipe in English வத்த குழம்பு  சுவையான குழம்பு வகை.  வத்தல் குழம்பில் பல வகைகள் உண்டு, சுண்டைக்காய் வத்தல்,  பாவக்காய் வத்தல்,  மணத்தக்காளி வத்தல்,  மாங்காய் வத்தல்,  கத்தரிக்காய் வத்தல்   போன்றவற்றை பயன்படுத்தி வத்த குழம்பு செய்யலாம்.   வத்தல் என்பது என்பது விருப்பமான காய்கறியை உப்புக் கலந்த மோரில்…

0 Comments

Caramel Payasam in Tamil | கேரமல் பாயாசம் | How to make caramel payasam in Tamil

See this Recipe in English கேரமல் பாயாசம் ஒரு புதுமையான, சுவையான, வித்தியாசமான பாயசம் வகை. தென்னிந்தியாவில் பலவிதமான பாசங்கள் புகழ்பெற்றவை பால்பாயசம், சேமியா பாயசம், ஜவ்வரிசி பாயாசம், போன்றவை விசேஷ நாட்களில் செய்யப்படுகின்றன. கேரமல் பாயாசம் என்பது சர்க்கரையை உருக்கி கேரமல் செய்து பின்னர் அதனை பாயசத்தில் சேர்த்து செய்யப்படும் சுவையான பாயாசம்…

0 Comments

Veg Salna in Tamil | ஹோட்டல் ஸ்டைல் சால்னா | Salna recipe in Tamil | How to make salna

See this Recipe in English சால்னா பரோட்டாவுடன் மிகவும் சுவையாக இருக்கும். பரோட்டா-சால்னா ஏராளமான சாலையோர உணவகங்களில் மிகவும் பிரபலமானது.  சால்னா, பரோட்டா மட்டுமின்றி சப்பாத்தி, முட்டை தோசை, கொத்து பரோட்டா, ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும்.  சுவையான சால்னாவை சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். காய்கறிகள் எதுவும் சேர்க்காமல் சால்னா செய்து உள்ளேன்…

0 Comments

Restaurant Style Chicken Gravy in Tamil | ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் கிரேவி | Chicken Gravy

See this Recipe in English சிக்கன் கிரேவி பிரியாணி,  சாதம்,  சப்பாத்தி,  பூரி,  இட்லி ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.  இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு மிகவும் சுலபமான முறையில் குறைந்த விலையில் செய்யலாம். சுவையான ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் கிரேவியை நீங்களும் சுலபமான முறையில் வீட்டில் செய்து சுவைத்து மகிழுங்கள். இதர வகைகள்…

0 Comments

Carrot Payasam in Tamil | கேரட் பாயசம் | Carrot Kheer recipe in Tamil | How to make carrot payasam in Tamil

See this Recipe in English கேரட் பாயசம் கேரட், ஜவ்வரிசி, பால், சர்க்கரை, ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான பாயசம், வழக்கமான பால்பாயசம் போன்று இல்லாமல் கேரட்டின் சுவை மணமும் சேர்ந்து இந்த பாயசம் அலாதியாக இருக்கும்.  சுவையான கேரட் பாயசத்தை நீங்களும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்து சுவைத்து மகிழுங்கள். சுவையான…

0 Comments

Soya chunks cutlet in Tamil | சோயா கட்லட் | Mealmaker cutlet in Tamil | Cutlet recipe

See this Recipe in English சோயா கட்லட் மீல் மேக்கர்,  உருளைக்கிழங்கு ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் சுவையான மாலை நேர சிற்றுண்டி வகை.  இதனை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு கொடுத்தால் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் விரும்பி உண்பார்கள்.  சுவையான சோயா கட்லெட் செய்ய சில குறிப்புகள் மீல் மேக்கர் மற்றும் உருளைக்கிழங்குடன் நீங்கள்…

0 Comments

Bread Balls with Rabdi in Tamil | பிரட் குலாப் ஜாமுன் | Bread gulab jamun recipe in Tamil

பிரெட் பால்  இன் ரப்டி இது  குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கனி அக்கா அவர்கள் செய்த ஒரு சுவையான இனிப்பு வகை. இதனை பிரட் குலாப் ஜாமுன் எனவும் கூறலாம். பிரெட், பால், சர்க்கரை, ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் சுவையான இனிப்பு வகை. இதனை சுலபமான முறையில் வீட்டில் செய்யலாம் நீங்களும் செய்து சுவைத்து…

0 Comments

Soya chunks Gravy in Tamil | சோயா குருமா | Mealmaker Curry | Soya chunks curry

சோயா குருமா சப்பாத்தி, தோசை, இட்லி, மற்றும் சீரக சாதம் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். இது  சோயா சங்ஸ் அல்லது மீல்மேக்கர் என அழைக்கப்படும்  சோயாவில் இருந்து செய்யப்படுகிறது.  இதனை வெங்காயம்-தக்காளி மசாலாவுடன் சேர்த்து சுலபமாக செய்யலாம், அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறைல்  மசாலா விழுது அரைத்த அதன்பின்னர் கிரேவி செய்யலாம், இவ்வாறு செய்யும்பொழுது சுவையும்…

0 Comments