Mysore Dosa in Tamil | மைசூர் தோசை | Spicy Mysore Dosa in Tamil
See this Recipe in English மைசூர் தோசை கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகியவற்றில் மிகவும் பிரபலமான தோசை வகை. மைசூர் தோசை காரசாரமான சுவை கொண்டது. பூண்டு, காய்ந்த மிளகாய், ஆகியவற்றை கொண்டு மசாலா அரைத்து , தோசையை மெலிதாக, பொன் நிறமாக, ஊற்றி எடுத்து அதனுள் அரைத்த மசாலாவை வைத்து செய்வதால்…