Millet Payasam in Tamil | சிறுதானிய பாயசம் | தினைப் பாயசம் | Thinai payasam | Sirudhanya payasam

See this Recipe in English சிறுதானியம் ஒரு ஆரோக்கியமான உணவு வகை,  பொதுவாக பலவிதமான சிறுதானியங்கள் கிடைக்கின்றன. தினை,  வரகு,  சாமை, குதிரைவாலி, கம்பு,  கேழ்வரகு,  சோளம் ஆகியவை தமிழகத்தில் கிடைக்கின்ற மற்றும் பயன்படுத்தப்படுகின்ற சிறுதானிய வகைகள். கால்சியம், புரதம் மற்றும் நார்ச் சத்துக்கள் நிறைந்த  சிறுதானியம் பல வகைகளில் உடல் நலத்திற்கு ஏற்றது, …

0 Comments

Broken wheat Kesari in Tamil | கோதுமைரவை கேசரி | Cracked Wheat Kesari

See this Recipe in English கோதுமை ரவை கேசரி உடைத்த கோதுமையை வைத்து செய்யப்படும் ஒரு சுவையான இனிப்பு வகை. இது உடைத்த கோதுமையுடன் வெல்லம், ஏலக்காய் பொடி, முந்திரி பருப்பு,  நெய், ஆகியவற்றைக் கொண்டு  செய்யப்படுகிறது.  உடைத்த கோதுமையை வைத்து பொதுவாக உப்புமா செய்வார்கள், அதுதவிர கோதுமை ரவை பாயசம், கோதுமை ரவை…

0 Comments

Caramel Payasam in Tamil | கேரமல் பாயாசம் | How to make caramel payasam in Tamil

See this Recipe in English கேரமல் பாயாசம் ஒரு புதுமையான, சுவையான, வித்தியாசமான பாயசம் வகை. தென்னிந்தியாவில் பலவிதமான பாசங்கள் புகழ்பெற்றவை பால்பாயசம், சேமியா பாயசம், ஜவ்வரிசி பாயாசம், போன்றவை விசேஷ நாட்களில் செய்யப்படுகின்றன. கேரமல் பாயாசம் என்பது சர்க்கரையை உருக்கி கேரமல் செய்து பின்னர் அதனை பாயசத்தில் சேர்த்து செய்யப்படும் சுவையான பாயாசம்…

0 Comments

Carrot Payasam in Tamil | கேரட் பாயசம் | Carrot Kheer recipe in Tamil | How to make carrot payasam in Tamil

See this Recipe in English கேரட் பாயசம் கேரட், ஜவ்வரிசி, பால், சர்க்கரை, ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான பாயசம், வழக்கமான பால்பாயசம் போன்று இல்லாமல் கேரட்டின் சுவை மணமும் சேர்ந்து இந்த பாயசம் அலாதியாக இருக்கும்.  சுவையான கேரட் பாயசத்தை நீங்களும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்து சுவைத்து மகிழுங்கள். சுவையான…

0 Comments

Bread Balls with Rabdi in Tamil | பிரட் குலாப் ஜாமுன் | Bread gulab jamun recipe in Tamil

பிரெட் பால்  இன் ரப்டி இது  குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கனி அக்கா அவர்கள் செய்த ஒரு சுவையான இனிப்பு வகை. இதனை பிரட் குலாப் ஜாமுன் எனவும் கூறலாம். பிரெட், பால், சர்க்கரை, ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் சுவையான இனிப்பு வகை. இதனை சுலபமான முறையில் வீட்டில் செய்யலாம் நீங்களும் செய்து சுவைத்து…

0 Comments

Broken Wheat Payasam in Tamil | கோதுமை ரவை பாயசம் | Cracked wheat kheer | Wheat payasam

கோதுமை ரவை பாயசம் கோதுமை ரவா என்பது உடைத்த கோதுமை.  இது எல்லா கடைகளிலும் கிடைக்கும், கோதுமை குருணை என்றும் சொல்லலாம்.  கோதுமை ரவை கிடைக்கவில்லை என்றாலும் முழு கோதுமையை மிக்ஸியில் போட்டு ரவை பக்குவத்திற்கு உடைத்துக் கொள்ளலாம்.  கோதுமை ரவை பாயசம், கோதுமை ரவை,  வெல்லம்,  பால் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  இது ஒரு…

0 Comments

Sooji Sheera in Tamil | கோதுமை ரவை கேசரி | Gothumai Rava kesari | Wheat rava kesari

See this Recipe in English கோதுமை ரவை கேசரி ரவா, கோதுமை மாவு, சர்க்கரை ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் இனிப்பு வகை. இது விரைவாக செய்யக்கூடியது, அதே சமயத்தில் மிகவும் சுலபமாகவும் செய்யலாம். கோதுமை அல்வாவும், கேசரியும்  கலந்தது போல் இதன் சுவை இருக்கும். 10 நிமிடங்களில் செய்யக்கூடிய இந்த இனிப்பை சுலபமாக செய்து…

0 Comments

Kashi Halwa in Tamil | காசி அல்வா | Pumpkin Halwa recipe in Tamil| Pusanikkai Halwa

காசி அல்வா வெள்ளை பூசணிக்காயை கொண்டு செய்யப்படும் அல்வா வகை. இது இந்தியாவின் மிகவும் பாரம்பரியமிக்க அல்வா வகை.  தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் புகழ் பெற்றது.  வழக்கமாக நாம் செய்யக்கூடிய கோதுமை அல்வா அல்லது பாசிப்பருப்பு அல்வா அதிலிருந்து மாறுபட்டு முழுக்க முழுக்க வெள்ளை பூசணிக்காயை பயன்படுத்தி செய்யக்கூடிய அல்வா.சுவையான காசி அல்வாவை நீங்களும்…

0 Comments

Glazed Donut in Tamil | டோனட் | Eggless Donut in Tamil | How to make Donut in Tamil | Donut recipe

See this Recipe in English டோனட் மிகவும் மென்மையான, சுவையான, மேற்கத்திய நாடுகளில் இருந்து பெறப்பட்ட சிற்றுண்டி வகை. இது மேலை நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக இருந்தாலும் தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவின் மெதுவாக பிரபலமாகி கொண்டு வருகிறது. பொதுவாக குழந்தைகள் இதனை விரும்பி உண்பார்கள். டோனட், மைதா மாவு, ஈஸ்ட் போன்றவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இதனை…

0 Comments

Malpua in Tamil | மால்புவா | Malpua recipe | How to make malpua| Flat Gulab Jamun in Tamil

மால்புவா வட இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற இனிப்பு வகை இது மைதா மாவு, சர்க்கரை, ரவை, கான்பிளவர், ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் சுவையான இனிப்பு வகை. இதனை மிகவும் சுலபமான முறையில் 15 - 20 நிமிடங்களுக்குள் செய்து முடிக்கலாம். வழக்கமான தென்னிந்திய இனிப்பு வகைகளை காட்டிலும் வேறுபட்ட சுவையான மால்புவா நீங்களும் வீட்டில் …

0 Comments