Burger Vadai in Tamil | பர்கர் வடை | Burger Vada | Vada Burger recipe

See this Recipe in English பர்கர் வடை ஒரு வித்தியாசமான,  சுவைமிகுந்த, புதுமையான, குழந்தைகள் விரும்பி உண்கிற வகையிலான உணவு வகை. இது உளுந்து வடையில் உருளைக்கிழங்கு மசாலா மற்றும் சீஸ் போன்றவை வைத்து செய்யப்படுகின்ற புதுமையான பர்கர் வகை. பர்கர் என்பது, பன் உள்ளே காய்கறிகள் சேர்த்து செய்த வடை,  லெட்டூஸ், வெங்காயம், …

0 Comments

Paruppu Podi for Idli | ஆந்திரா ஸ்டைல் பருப்பு இட்லி பொடி | Paruppu idli podi

பருப்பு இட்லி பொடி சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த இட்லி பொடி வகை,  இதனை இட்லி மட்டுமல்லாமல் சுடு சாதத்துடன் சேர்த்து நெய் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.  பொதுவாக  குழந்தைகள் காரமான இட்லிபொடி சாப்பிடமாட்டார்கள்,  ஆனால் பருப்பு இட்லி பொடி அவ்வளவாக காரம் இருக்காது, அதே சமயத்தில் சுவையும் மணமும் நன்றாக இருக்கும் சிறு குழந்தைகள் …

0 Comments

Andhra style Peanut Podi | ஆந்திரா ஸ்டைல் வேர்கடலை இட்லி பொடி | Groundnut Idli Podi Recipe in Tamil

ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை இட்லி பொடி  வேர்க்கடலை,  கடலை பருப்பு,  காய்ந்த மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான இட்லி பொடி. இதனை இட்லி மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.  வேர்க்கடலையை விரும்பி உண்பவர்கள் இந்த பொடியை செய்து பார்க்கலாம், சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்,  எப்போதும் ஒரே மாதிரியான பொடி…

0 Comments

Garlic Idli Podi in Tamil | பூண்டு இட்லி பொடி | Garlic Podi for Idli | Poondu podi for Idli

பூண்டு இட்லிப்பொடி மிகவும் சுலபமான முறையில் செய்யக்கூடிய, அதே சமயத்தில் சுவையான காரசாரமான இட்லி பொடி.  இதனை செய்வதற்கு மிகவும் குறைந்த அளவிலான பொருட்களை தேவை, காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு ஆகிய 2 பொருட்களை வைத்து சுவையான பூண்டு பொடி செய்யலாம்,   இதனை 10 நிமிடங்களில் செய்து கொடுக்கலாம்,  ஒரே மாதிரி இட்லி…

0 Comments

Idli podi recipe in Tamil | இட்லி மிளகாய் பொடி | Chutney powder recipe | Gun powder for Idli

இட்லி மிளகாய் பொடி  உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான பொடி வகை.  இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். எப்பொழுதும் சட்னி, சாம்பார் என  சாப்பிடுவதை விட அவ்வப்போது இதுபோன்ற  இட்லி பொடி சேர்த்துக் கொள்ளலாம்,  அதேசமயம் அரைத்து வைத்துக் கொண்டால் 3 - 4…

0 Comments

Soya chunks cutlet in Tamil | சோயா கட்லட் | Mealmaker cutlet in Tamil | Cutlet recipe

See this Recipe in English சோயா கட்லட் மீல் மேக்கர்,  உருளைக்கிழங்கு ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் சுவையான மாலை நேர சிற்றுண்டி வகை.  இதனை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு கொடுத்தால் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் விரும்பி உண்பார்கள்.  சுவையான சோயா கட்லெட் செய்ய சில குறிப்புகள் மீல் மேக்கர் மற்றும் உருளைக்கிழங்குடன் நீங்கள்…

0 Comments

Vadacurry recipe in Tamil | வடைகறி | Vadacurry recipe in Tamil | How to make vadacurry

வடைகறி சென்னையில் குறிப்பாக சைதாப்பேட்டையில் மிகவும் புகழ் பெற்ற உணவு வகை. இது ஹோட்டல்களை காட்டிலும் தெருவோர தள்ளுவண்டி கடைகளில் மிகவும் பிரபலம். வடைகறி இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும். இது கடலைப்பருப்பு மற்றும் இதர மசாலா வகைகளை கொண்டு செய்யப்படுகிறது. சுவையான சைதாப்பேட்டை வடை கறியை நீங்களும் வீட்டிலேயே செய்து…

0 Comments

Moong Dal Idli in Tamil | பாசிப்பருப்பு இட்லி | Idli without Rice | Pasiparuppu Idli

பாசிப்பருப்பு இட்லி வழக்கமான இட்லி இருந்து மாறுபட்டு அரிசி, உளுந்து எதுவும் சேர்க்காமல் செய்யப்படுவது, அதேசமயத்தில்  மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும். உடல் எடையை  குறைக்க விரும்புவர்கள் வழக்கமான உணவுகளை தவிர்த்து சத்தான அதே சமயத்தில் கேலரி குறைவான உணவுகளை எடுத்துக் கொள்வார்கள்,  பாசிப்பருப்பு இட்லி எடுத்துக் கொள்ளலாம். அதேபோன்று இட்லி மாவு இல்லாத சமயங்களில் இதனை…

0 Comments

Masala Pasta in Tamil | மசாலா பாஸ்தா | Pasta recipe in Tamil | How to make Pasta

See this Recipe in English மசாலா பாஸ்தா காலை நேர உணவாகவும், மாலை சிற்றுண்டி, அல்லது இரவு நேர உணவாக எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில்  வைத்து அனுப்பலாம்.   எப்போதும் சாப்பிடும் இட்லி அல்லது தோசை  போர் அடிக்கும் பொழுது சில சமயங்களில் இது போன்ற பாஸ்தா வகைகளை செய்து சாப்பிடலாம். …

0 Comments

Moong Dal Fry in Tamil | பாசிப்பருப்பு ஃப்ரை | Crispy Moong dal recipe

மொறுமொறுப்பான பாசிப்பருப்பு வருவல் மூங் தால் ஃப்ரை என்று அழைக்கப்படுகிறது.  இது  சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த சிற்றுண்டி வகை. மாலை நேரங்களில் கொரிப்பதற்கு சிப்ஸ் போன்றவற்றை தவிர்த்து இதுபோன்று பாசிப்பருப்பை வறுத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது அதே சமயத்தில் விலையும் குறைவு. நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுலபமான முறையில் செய்யலாம். இதனை…

0 Comments