Pizza Recipe in Tamil | Pizza recipe | Veg pizza recipe | பீஸ்ஸா செய்வது எப்படி?
See this Recipe in English பீட்சா மிகவும் சுவையான இளைஞர்கள், குழந்தைகள், அனைவருக்கும் பிடித்த உணவு வகை. இது இந்தியாவில் தற்போது பிரபலமாகி வருகிறது. இது தவிர உலகம் முழுவதும் பீசா அனைவருக்கும் விருப்பமான உணவு வகை. பீசாவில் பலவிதங்கள் உள்ளது நாம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சீஸ் சாஸ் மற்றும் டாப்பிங்ஸ் சேர்த்துக்கொள்ளலாம். இந்தியாவில்…