Aval Payasam in Tamil | அவல் பாயசம் | Poha milk kheer | Payasam recipe

See this Recipe in English அவல் பாயசம் மிகவும் விரைவாக செய்யகூடிய அதேசமயத்தில் சுலபமான பாயசம்,  இதனை 10 - 15 நிமிடங்களில் செய்து விடலாம்.  சர்க்கரை சேர்க்காமல் வெல்லம் சேர்த்து இந்த பாயசத்தை செய்யும்போது சுவையுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும்.  அவல் பாயசம் கிருஷ்ண ஜெயந்தி, கிருத்திகை போன்ற விசேஷ நாட்களில் செய்து கடவுளுக்கு…

0 Comments

Jigarthanda recipe in Tamil | மதுரை ஸ்பேஷல் ஜிகர்தண்டா | Madurai Jigarthanda | Jigarthanda recipe

ஜிகர்தண்டா மதுரை  மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பிரபலமானது, ஆனால் இது மதுரையில் கிடைக்கும் அதே சுவையில் பிற ஊர்களில் கிடைப்பதில்லை,  சுவையான ஜிகர்தண்டா சாப்பிட மதுரை செல்ல வேண்டியதில்லை, அதனை மிகவும் சுலபமான முறையில் உங்கள் வீட்டிலேயே செய்யலாம்.  ஜிகர்தண்டா செய்வதற்கு பாதாம் பிசின் மிகவும் முக்கியமான பொருள். இது இல்லாமல் ஜிகர்தண்டா செய்ய முடியாது,…

0 Comments

Vatha Kuzhambu in Tamil | கல்யாண வீட்டு வத்த குழம்பு | Vatha Kuzhambu recipe

See this Recipe in English வத்த குழம்பு  சுவையான குழம்பு வகை.  வத்தல் குழம்பில் பல வகைகள் உண்டு, சுண்டைக்காய் வத்தல்,  பாவக்காய் வத்தல்,  மணத்தக்காளி வத்தல்,  மாங்காய் வத்தல்,  கத்தரிக்காய் வத்தல்   போன்றவற்றை பயன்படுத்தி வத்த குழம்பு செய்யலாம்.   வத்தல் என்பது என்பது விருப்பமான காய்கறியை உப்புக் கலந்த மோரில்…

0 Comments

Curd Vadai in Tamil | தயிர் வடை | Thayir vadai | Thayir vadai recipe

தயிர்வடை தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான உணவு வகை. உளுந்த வடை செய்து அதனை  தாளித்த தயிர் கலவையில் ஊற வைத்து சாப்பிடுவதே தயிர்வடை என்று கூறப்படுகிறது. பொதுவாக தயிர்வடை கடைகளில் வாங்கி சாப்பிடுவார்கள் ஆனால் அதனை மிகவும் சுலபமான முறையில் வீட்டில் செய்யலாம். கடையில் செய்வது போன்ற அதே சுவையுடன் செய்வதற்கு ஒரு சில குறிப்புகளை…

0 Comments

Instant Vadai in Tamil | உடனடி மெதுவடை | Rice vada recipe | How to make vadai

மெதுவடை செய்வதற்கு பொதுவாக உளுந்து ஊற வைத்து அரைத்து பின்னர் செய்ய வேண்டும். அது தவிர பருப்பு வடை/மசால் வடை செய்வதற்கும் கடலைப்பருப்பை ஊற வைத்து அரைத்து அதற்கு பின்னால் செய்ய வேண்டும். இந்த உடனடி மெதுவடை செய்வதற்கு உளுந்து ஊற வைத்து அரைக்க வேண்டிய அவசியமில்லை. அரிசி மாவு இருந்தால் போதும் பத்து-பதினைந்து நிமிடங்களில்…

0 Comments

Pottukadalai Murukku | பொட்டுக்கடலை முறுக்கு | Murukku Recipe | how to make murukku

பொட்டுக்கடலை முறுக்கு தீபாவளிக்கு செய்யப்படும் பாரம்பரியமிக்க முறுக்கு வகை. இந்தியாவில் பல விதமான முறுக்கு வகைகள் செய்யப்படுகிறது. உளுந்து முறுக்கு, கைமுறுக்கு, தேங்காய்ப்பால் முறுக்கு என ஏராளமான வகைகள் உள்ளது. பொட்டுக்கடலை முறுக்கு மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு சுவையான முறுக்கு. அரிசி மாவு மற்றும் பொட்டுக் கடலை ஆகியவை இருந்தாலே போதும் மிகச்…

0 Comments

Kara Poli recipe in Tamil | கார போளி | Savory Poli in Tamil | Kara Poli | Spicy Potato Stuffed Poli

கார போளி உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய், மிளகாய்த்தூள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  இனிப்பு போளி  செய்யும்பொழுது பருப்பு அல்லது தேங்காய் பூரணம் செய்து உள்ளே வைத்து தட்டப்படும். அதேபோன்று கார போளி செய்வதற்கு உருளைக்கிழங்கு மசாலா பூரணம் செய்து அதனை மைதாமாவில் வைத்து தட்ட வேண்டும்,  இனிப்பு போளி  விரும்பாதவர்கள் இதுபோன்று கார போளி செய்து சாப்பிடலாம்.…

0 Comments

Puran Poli | Sweet Poli in Tamil | பருப்பு போளி | How to make Poli in Tamil

பருப்பு போளி மிகவும் சுவையான பாரம்பரிய சுவைமிக்க இனிப்பு வகை. இது கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. பருப்பு போளி & தேங்காய் போளி போன்றவை தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். இது பூரணம் செய்து அதனை மைதாமாவில்  உள்ளே வைத்து  தட்டி வேக வைக்க வேண்டும். சுவையான போளி செய்ய சில குறிப்புகள்…

0 Comments

Cauliflower Rice in Tamil | காலிஃப்ளவர் சாதம் | Cauliflower Sadam in Tamil

காலிஃப்ளவர் சாதம் சுவையான மதியம் மற்றும் இரவு நேரங்களுக்கு ஏற்ற சாதம்.  காலிஃப்ளவர் சாதம் பலவிதமாக செய்யலாம். காலிஃப்ளவரை உதிர்த்துவிட்டு செய்யலாம் அல்லது காலிஃப்ளவர் பூக்களை மசாலா தடவி எண்ணெயில் பொறித்து அதன் பிறகு சாதத்துடன் கலக்கலாம்.   காலிபிளவரை தனியாக பொரித்து பின்னர் சாதத்துடன் கலக்கும் முறையில் செய்துள்ளேன்.  இது வழக்கமான முறைகளிலிருந்து முற்றிலும்…

0 Comments

Masala Peanut | மசாலா கடலை | Masala Peanut recipe in Tamil | Masala kadalai

See this Recipe in English மசாலா கடலை மாலை நேரங்களில் காபி அல்லது டீ உடன் சுவையாக இருக்கும்,  இது ஒரு  மொறுமொறுப்பான மற்றும் காரசாரமான  மாலை நேர சிற்றுண்டி,  இதனை விரைவாகவும் மிகவும் சுலபமாகவும் செய்யலாம்.  வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி செய்யலாம். சுவையான மசாலா கடலை வீட்டிலேயே நீங்களும் செய்து சுவைத்து…

0 Comments