Aval Payasam in Tamil | அவல் பாயசம் | Poha milk kheer | Payasam recipe
See this Recipe in English அவல் பாயசம் மிகவும் விரைவாக செய்யகூடிய அதேசமயத்தில் சுலபமான பாயசம், இதனை 10 - 15 நிமிடங்களில் செய்து விடலாம். சர்க்கரை சேர்க்காமல் வெல்லம் சேர்த்து இந்த பாயசத்தை செய்யும்போது சுவையுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும். அவல் பாயசம் கிருஷ்ண ஜெயந்தி, கிருத்திகை போன்ற விசேஷ நாட்களில் செய்து கடவுளுக்கு…